Shopping security
இந்த நூல் சங்க காலம் தொடங்கி சமகாலம் வரை நீளுகிறது.முதல் இயல் ‘தமிழ் இலக்கியங்களில் ஆயர்கள்’ பற்றியது.சங்க இலக்கியம் தொடங்கி கார்நாற்பது,ஐந்திணை ஐம்பது,திணைமொழி ஐம்பது,திணைமொழி ஐம்பது,திணைமாலை நூற்றைம்பது,திருக்குறள் ஊடாக,சங்க மருவிய சிலப்பதிகாரம்,சீவகசிந்தாமணி உள்ளிட்ட காப்பியங்கள்,பக்தி இலக்கியங்கள்,சிற்றிலக்கிய – பள்ளு இலக்கியங்கள் வரை ஆயர்களின் வாழ்வியலை ஓர் இலக்கிய இனவரைவியலாக ஆராய்கிறது.
Ships within 48 hours · Estimated delivery Jun 21 - Jun 26
US$40
Get nowSign up to your membership to get coupons up to
15%
Get nowOpportunity to enjoy order discount up to 15% off
Top-Converting Item to Boost Your Average Order